நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அழுத்தம் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமான அறிக்கை தேவை. அந்த அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்துள்ளது. எனவே இன்று இல்லாவிட்டாலும் என்றாவது நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும் என டாக்டர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Actress and Dr Sharmila says that not only pressure needs to get neet exemption also need constructive steps which DMK has taken.

#NEET
#DrSharmila
#SerialActressSharmila
#DMK